கும்பம்- மொஹாக், மொட்டைத் தலை, ஹிப்பி தோற்றத்துடன் நீண்ட முடி, வித்தியாசமான முடி நிறங்கள், ஷேவ் செய்யப்பட்ட பிக்சி அல்லது ஒரு பக்கம் ஷேவ் செய்த ஸ்டைல்.
கும்பம்- மேன் பன், மொட்டைத் தலை, வித்தியாசமான நிறங்கள் அல்லது மொஹாக்.
உங்கள் ராசியை அடிப்படையாகக் கொண்டு
நீங்கள் எந்த ஹேர்கட் செய்யலாம் என்பதை இங்கே அறியுங்கள்!
உங்கள் ராசிக்கு சிறந்த பொருத்தமான
தலைமுடி அலங்காரங்கள் எவை என்பதை கண்டறியுங்கள்!
அடுத்ததாக எந்த ஹேர் ஸ்டைல் முயற்சிப்பது என்று குழப்பமா?
பல தோற்றங்களை முயற்சிக்க நேரமில்லையா?
இதோ உங்களுக்கு சரியான ஹேர் ஸ்டைல்.
பிரபலமான ஹேர்கட் எல்லோருக்கும் பொருந்த வேண்டும் என்பது அவசியமில்லை,
ஆனால் ராசி அடிப்படையிலான ஹேர்கட் உங்களுக்கு சுவாரஸ்யமான முயற்சி.
புதிய ஹேர்டூ செய்யப் போகிறீர்களா?
இப்போது கொஞ்சம் வித்தியாசமாக முயற்சிக்கலாமே.
சிலர் தங்கள் ராசியைப் பொருத்து ஹேர்கட் செய்கிறார்கள்.

